India 2020 Manavargalukku (Tamil) இந்தியா 2020 மாணவர்களுக்கு by Dr.A.P.J.Abdul Kalam
- Product Code: OTH1126
- Availability: In Stock
- ₹120.00
₹50.00
- Price in reward points: 1
Book: India 2020 Manavargalukku (Tamil) இந்தியா 2020 மாணவர்களுக்கு
Author: Dr.A.P.J.Abdul Kalam
Edition: 2004
இந்நூல் இந்தியா முன்னேற மக்களின் பங்களிப்புப் பற்றி பெரிதும் எடுத்தியம்புகிறது.
இந்தியாவை வளர்ந்த நாடாகச் செய்வதற்கு வழிகாட்டுகிறது அனைத்து துறைகளிலும் மனிதவள ஆற்றலை மேம்படுத்த செயல்திட்டங்களை வகுத்து தந்துள்ளது
இந்நூலை மாணவர் உலகம் கற்றுத் தேர்ந்து கலாம் அவர்களின் வளர்ச்சித்திட்டத்தை செயல் திட்டமாக்க எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வேண்டுகிறது